அந்த சட்டப்பிரிவு என்னசொல்கிறது என்பதை இப்போதுபார்க்கலாம்.
- மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பு, பொது அமைதி, கலவர தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காகவும் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பட்டி 144 தடைஉத்தரவுப் பிறப்பிக்கப்படுகிறது.
- குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும்,குறிப்பிட்ட பகுதியிலும் 144தடை உத்தரவைப் பிறப்பிக்கலாம்.
- மாவட்ட_ஆட்சியர், தமதுஆளுகைக்குட்பட்ட எந்தவொருபகுதியிலும் 144 தடைஉத்தரவை பிறப்பிக்க முடியும்.
- 144 தடை அமலில் உள்ளபகுதியில், பொது இடங்களில் 5பேருக்கு மேல் கூடுவதுகுற்றம்.
- பொது அமைதிக்குகுந்தகம் ஏற்பட்டால்,கூட்டத்தில் இருந்தஅனைவருமே தண்டனைக்குஆளாவார்கள்.
www.tnpgtakarurdt.in