Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 12, 2016

முக்கிய தினங்கள்



ஜனவரி
      வெள்நாட்டு வாழ் இந்தியர்கள் (Pravasi Bhartiya) தினம் - ஜனவரி 9
     தேசிய இளைஞர் தினம் (சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்) (National Youth)- ஜனவரி 12
     இராணுவ (Army Day)  தினம் - ஜனவரி 15
     தேர்தல் ஆணையம் (Election Commission) தினம் - ஜனவரி 17
     நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த (Netaji Subhash Chandra Bose) தினம் - ஜனவரி 23
     தேசிய பெண் குழந்தை (National Girl Child Day) தினம் - ஜனவரி 24
     தேசிய வாக்காளர் (National Voters) தினம் - ஜனவரி 25
     குடியரசு தினம் (இந்தியா) (Republic -India) - ஜனவரி 26
     தியாகிகள் நாள்(Martyr's Day),  உலக புற்றுநோய் ஒழிப்பு (World Leprosy Eradication)  தினம் - ஜனவரி 30
 
      பிப்ரவரி
      தேசிய அறிவியல் (National Science) தினம் - பிப்ரவரி 28
 
      மார்ச்
     தேசிய ராணுவ பாதுகாப்பு (National Defence)  தினம் - மார்ச் 3
     தேசிய பாதுகாப்பு (National Security)  தினம் - மார்ச் 4
     சர்வதேச மகளிர் தினம் / சர்வதேச எழுத்தறிவு (International Women's,International Literacy)  தினம் - மார்ச் 8
     உலக நுகர்வோர் (World Consumer) தினம் - மார்ச் 15
     உலக ஊனமுற்றோர் (World Disabled) தினம் - மார்ச் 20
     உலக காடுகள் (World Forestry) தினம் - மார்ச் 21
     உலக நீர் (World Water)  தினம் - மார்ச் 22
     உலக வானிலை (World Meteorological) தினம் - மார்ச் 23
     வங்காளம் தேசிய (National Day of Bangladesh)  தினம் - மார்ச் 26

    ஏப்ரல்
     உலக சுகாதார (Health)  தினம் - ஏப்ரல் 7
     ஜாலியன்வாலாபாக் படுகொலை (Jallianwala Massacre) தினம் - ஏப்ரல் 13
     உலக பாரம்பரிய (Heritage) தினம் - ஏப்ரல் 18
     பூமி தினம் (Earth) - ஏப்ரல் 22

     மே
     உலக செஞ்சிலுவை (Red Cross)  சங்க தினம் - மே 8
     தேசிய தொழில்நுட்ப (Technological) தினம் - மே 11
     உலக உயர் இரத்த அழுத்த (Hypertension) தினம் - மே 17
     பயங்கரவாத எதிர்ப்பு (Anti-Terrorism) தினம் - மே 21
     உலக பல்லுயிர் (Biodiversity) தினம் - மே 22
     உலக நம்பர் புகையிலை (Tobacco) எதிர்ப்பு தினம் - மே 31

    ஜூன்
     உலக சுற்றுச்சூழல் (Environment)  தினம் - ஜூன் 5
     உலக அகதிகள் (Refugee) தினம் - ஜூன் 20
     சர்வதேச யோகா (Yoga)  தினம் - 21
     சர்வதேச ஒலிம்பிக் (Olympic) தினம் - ஜூன் 23
     போதை மருந்துகள் (ஐ.நா.1987) சட்டவிரோத கடத்தல் எதிராக சர்வதேச தினம் - ஜூன் 26
    International Day Against Drug Abuse and Illicit Trafficking (by U.N. from 1987) - June 26

     ஜூலை
       உலக மக்கள் தொகை (World Population) தினம் - ஜூலை 11
       ஐ.நா. தனது 16 வது பிறந்த நாள் அன்று அறிவித்த மலாலா தினம் - ஜூலை 12
       சர்வதேச நெல்சன் மண்டேலா (Nelson Mandela)  தினம் - ஜூலை 18
 
      ஆகஸ்ட்
      சுதந்திர தினம் (இந்தியா) (Independence) - ஆகஸ்ட் 15
      தேசிய விளையாட்டு தினம் (தியான் சந்த் பிறந்த தினம்) (National Sports Day) - ஆகஸ்ட் 29
      சர்வதேச காணாமல் போனவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச (Victims of Enforced  Disappearances) தினம் (21 டிசம்பர் 2010) - ஆகஸ்ட் 30
 
    செப்டம்பர்
     ஆசிரியர் தினம் (Teacher' Day)  எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்) - செப்டம்பர் 5
     உலக எழுத்தறிவு (World Literacy) தினம் - செப்டம்பர் 8
     உலக ஓசோன் (World Ozone) தினம் - செப்டம்பர் 16
     சர்வதேச அமைதி (International Day of Peace) தினம் - செப்டம்பர் 21
     உலக ரேபிஸ் (World Rabies)  தினம் - செப்டம்பர் 28
 
     அக்டோபர்
     உலக ஆசிரியர் (World Teacher's) தினம் - நவம்பர் 11
     உலக உணவு (World Food Day) தினம் - அக்டோபர் 16
     ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) (United Nations (UN)) தினம் - அக்டோபர் 24
 
    நவம்பர்
     இந்திய தேசிய கல்வி (National Education Day of India)  தினம் - நவம்பர் 11
     உலக நீரிழிவு (World Diabetes) தினம் - நவம்பர் 14
     தேசிய பாஸ் தினம் (National Pass Day) - நவம்பர் 16
     சர்வதேச குழந்தைகள் (Universal Children's ) தினம் - நவம்பர் 20

   டிசம்பர்
    உலக எய்ட்ஸ் World AIDS தினம் - டிசம்பர் 1
    சர்வதேச அடிமை முறை ஒழிப்பு (International Day of the Abolition of Slavery) தினம் - டிசம்பர் 2
    உலக ஊனமுற்றோர் (World Disabled) தினம் - டிசம்பர் 3
    கடற்படை (Navy Day) தினம் - டிசம்பர் 4
    சர்வதேச ஊழல் ஒழிப்பு (International Anticorruption) தினம் - டிசம்பர் 9
    விவசாயிகள் (Kisan Diwas ) தினம்  (சரண் சிங் பிறந்த நாள்) - டிசம்பர் 23
www.tnpgtakarurdt.blogspot.in