அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும்
நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தி ரெவனேன்ட் படத்திற்காக, சிறந்த நடிகர்
விருதை லியனார்டோ டிகாப்ரியோவும், சிறந்த மோஷன் படத்திற்கான விருதை தி
ரெவனேன்ட்டும் வென்றுள்ளன.
www.tnpgtakarurdt.blogspot.in
www.tnpgtakarurdt.blogspot.in