Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, January 09, 2016

செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ் பகுதியாக கிடைக்கு


செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ் பகுதியாக கிடைக்கும்

September 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாக கிடைக்கும். Go annexure 4 ஆம் பக்கத்தில் 3    வது பத்தியை நன்கு படிக்கவும்.


Bonus period
1-4-2014 to 31-3-2015--12months.
இதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு.
ஒருவர் 6  மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள் கணக்கிட்டு 6/12 ×1000=500வழங்கப்படும்.(B.T எனில்)
ஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும்.
ஒருவர் 5 மாதம் 20 எனில் bonus இல்லை.
www.tnpgtakarurdt.blogspot.in