Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, July 01, 2015

இலகுவாக கைபேசியில் தமிழில் படிக்க, எழுத

இலகுவாக கைபேசியில் தமிழில் படிக்க, எழுத

உங்கள் மொபைலில் தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியவில்லையா? OPERA Browser டவுன்லோட் செய்யவும்! எல்லா மொபைல்களுக்கும் தனித்தனி வெர்சன்களில் கிடைக்கிறது.
Download Opera Mobile browser –http://www.opera.com/mobile/
OPERA MOBILE BROWSER – ஒபேரா மொபைல் உலாவியில் தமிழ்!
ADDRES BAR-ல் config: என டைப் செய்து வரும் பக்கத்தின் இறுதியில் “Use bitmap fonts for complex scripts” என்பதன் அடையாளத்தை ஐ “YES” என்பதை டிக் செய்து சேமித்துக்கொள்ளவும்!

இனி தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியும்!
குறிப்பு: இம்முறையில் தமிழ் எழுத்துக்கள் படங்களாக காட்டப்படும் – அவ்வளவுதான்!
 IPHONE மற்றும் ANDROID மொபைல்களில் தமிழ்!
ஐபோன் உபயோகிப்பவர்கள் செல்லினம் அல்லது TypeTamil மென்பொருள் பயன்படுத்தலாம். TypeTamil மென்பொருள் மூலம் FACEBOOK, TWITTER, GMAIL, SMS போன்றவற்றை அப்ளிகேசனிலிருந்து நேரடியாகவே செய்யமுடியும்!
செல்லினம் – http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8
TypeTamil - http://itunes.apple.com/is/app/type-tamil/id453450583?mt=8
அன்ட்ராய்ட் உபயோகிப்பவர்கள் TAMIL UNICODE KEYBOARD அல்லது PANINI பயன்படுத்தலாம்!
TAMIL UNICODE KEYBOARD : https://play.google.com/store/apps/details?id=com.KM.TK&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5LTS5USyJd
PANINI : https://market.android.com/details?id=com.paninikeypad.tamil
சாதாரண மொபைல்களில் தமிழில் டைப் செய்ய:
எல்லா மொபைல்களிலும், உலாவிகளிலும், கணினிகளிலும் http://www.google.com/transliterate தளத்திற்கு சென்று தமிங்க்ளிஷ்-ல் டைப் செய்து அதை காப்பி, பேஸ்ட் செய்துகொள்ளலாம்!