Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, June 21, 2015

HLFPPT நிறுவனத்தில் உயிரி மருத்துவ பொறியாளர்கள் பணி


இந்துஸ்தான் லேடக்ஸ் பேமிலி பிளானிங் பிரமோஷன் டிரஸ்ட்டில் நிரப்பப்பட உள்ள 300 உயிரி மருத்துவ பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Bio-Medical Engineers
காலியிடங்கள்: 300
தகுதி: உயிரி மருத்துவ பிரிவில் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hlfppt.org  என்ற இணையதளத்தை பார்க்கவும்.