Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, June 08, 2015

இன்று உலக கடல் தினம்


இன்று உலக கடல் தினம் கொண்டாடப்பட உள்ளது.கடந்த 1992-ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவி கருத்தரங்கில் ஜூன் மாதம் 8-ம்.தேதி உலக கடல் தினம் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.இருப்பினும் 2008-ம் ஆண்டு தான் ஐ.நா., அமைப்பு முறைப்படி அங்கீகரித்தது. அன்றைய தினம் முதல் ஜூன் 8-ம் தேதி உலக கடல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.