Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, June 09, 2015

அண்ணா பல்கலை: இளங்கலை 8-வது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடுவெளியீடு


சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், இளங்கலை எட்டாவது செமஸ்டருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளங்கலை பொறியியல் படிப்புக்கான (எட்டாவது செமஸ்டர்) தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை காண http://coe1.annauniv.edu/home/index.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.