நண்பர்களுக்கு வணக்கம்.எமது கரூர் மாவட்ட TNPGTA சார்பில் www.tnpgtakarurdt.blogspot.in என்கிறவலைப்பூவை உருவாக்கியுள்ளோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விச்செய்திகள், கருத்தாழம்மிக்க கட்டுரைகள், தன்னம்பிக்கை, வேலைவாய்ப்புச்செய்திகள்,போட்டித்தேர்வுக்குரியகுறிப்புகள், வழிகாட்டுதல்கள்...என நாளும் பொலிவு பெற்று வரும் எமதுவலைப்பபூவை இன்னும் அழகாக்கிட உங்களின் பங்களிப்பில் பல புதிய பகுதிகளைதொடங்கியும், தொடங்கவும் உள்ளோம்.
கல்வி, சமூக அக்கறை கொண்ட உங்களின் படைப்புகளை எமது வலைப்பதிவிலிட்டு அனைவரும் பயன் பெறச் செய்யலாமே..!
உங்களின் படைப்புகளை 99431 49788 என்கிற whatsapp எண்ணிற்கோ அல்லது tnpgtakarurdt@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள்.
வாருங்கள்,ஒன்றிணைவோம்..! நம்மை நாமே செதுக்குவோம்..!
மாற்றங்களின் முன்னோடிகளாக நாமிருப்போம்...!!!
-TNPGTA KARUR DT
visit: www.tnpgtakarurdt.blogspot.in