புதுதில்லியில்
உள்ள All India Radio நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: NSD
(AIR) 20 (9) 2015-S
பணி: News Reader-cum-Translator
(Tamil)
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 30.03.2015 தேதியின்படி 21 -
45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,000
தகுதி: ஆங்கிலத்தை ஒரு
பாடமாகக் கொண்டு தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
கம்ப் யூட்டர் அப்ளிகேசனில் நல்ல அறிவு
பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன்,பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருப்பதுவிரும்பத்தக்கது.
பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி
பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு, குரலவளத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் சென்று சேர 29.05.2015பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Inspector of Accounts, News Services
Division,All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi - 110001.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.newsonair.com
என்ற இணையதளத்தை பார்க்கவும். |
Flash news..
Saturday, May 16, 2015
அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி
Labels:
NEW