Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, May 13, 2015

சிற்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை

சிற்ப கல்லூரியில் மாணவர்
சேர்க்கைமாமல்லபுரத்தில் உள்ள, அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்
கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இக்கல்லூரியில், தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை (பி.டெக்.,);
கவின்கலை இளையர் மரபு சிற்பக்கலை பட்டம் (பி.எப்.ஏ.,); கற்சிற்பம், சுதை
சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய தனித்தனி சிற்ப பிரிவுகள்;
கவின்கலை இளையர் மரபு ஓவியம் மற்றும் வண்ணம் (பி.எப்.ஏ.,), ஆகிய
பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.பிளஸ் 2 தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்,
அடுத்த மாதம் 30ம் தேதிக்குள், வந்து சேர வேண்டும். மேலும்
விவரங்களுக்கு, 044- 2744 2261