Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, May 27, 2015

பணி நிறைவு பெறுவோருக்கு பாராட்டு விழா

கரூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் இந்த
கல்வியாண்டில் பணி நிறைவு பெறுவோருக்கு பாராட்டு விழா மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.