கரூர்
மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பள்ளித் துணை ஆய்வாளராக ( D.I )
பணியாற்றும் நபரின் பதவி ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம். . .
அவர் தோராயமாக 2003-இல் BRTE ஆக பணியேற்றவர்.
இதுவரை அவரது படிப்பு சான்றிதழ்கள் பணிப்பதிவேட்டில் இதுவரை பதிவு
செய்யப்படவில்லை & உண்மைத் தன்மையும் கூட அறியப்படவில்லை.
தகுதிகாண் பருவம் இன்னும் நிறைவு செய்யவில்லை...
எந்த ஆய்வறிக்கையும் கிடையாது...
Releaving order & Joining report . . .சொல்லப்போனால்இன்னும் ஒன்றுகூட
எதுவுமே இல்லை..
ஆனால்
அவர் பள்ளிக்குஆய்வுக்கு வருவார், பிரியாணி, AQUA FINA WATER, Filter
COFFEE, 7up, இனிப்பு காரம் ஓசியில் வாங்கி சாப்பிடடுவிட்டு அப்பாவி
ஆசிரியர்களை திட்டுவார். . .
ஆதரிப்பீர்!
அவரது இடத்திற்கு தகுதியானவரை !!
மாற்றுவதவற்கு குரல் கொடுங்கள்!!!
கையெழுத்தியக்கத்தில் பங்கெடுப்பீர்!!!
இவண்
TNPGTA & TNGTA,
கரூர் மாவட்டம்.