Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, May 07, 2015

பிளஸ் 2 தேர்வு - நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்


.*மே 8 முதல் 14வரை மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம்.அப்போது
வழங்கும் ஒப்புகை சீட்டு பத்திரமாய் வைத்திருக்கவும்

*தற்காலிக மதிப்பெண்
சான்று மே 14.மே 18முதல் தேர்வு துறை இணையத்தில் பெறலாம்

*ஜுன் இறுதியில்
தனித்தேர்வு.மே 15முதல் 20வரை விண்ணப்பிக்கலாம்.