தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூர் ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 18.11.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இச்செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு கே.பி.ஓ. சுரேஷ் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தலைவர் திரு.கோ.இளங்கோ வரவேற்புரை
வழங்கினார்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவு கொண்டு வருதல்.
2. 21 மாத ஊதியக்குழு நிலுவை பெறுதல் .
3.CPS பென்சன் திட்டத்தை ஒழித்தல்.
4.ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் கோருதல்.
5. நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடைபெறும் முறைகேடான பணியிட மாறுதலை தடுத்தல்.
6.வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெறும்
ஜேக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கெடுப்பது.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்,பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
200க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்வித்துறை செய்திகளை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும்
வகையில் கரூர் மாவட்ட அமைப்பின் சார்பாக மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. நிறைவாக
மாவட்ட செயலாளர் திரு.மூ.மகேந்திரன் நன்றியுரை வழங்கினார்.