Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, November 18, 2018

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.66 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.63 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (நவ.,18) காலை அமலுக்கு வந்தது.