பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டன் வெளியிடப்படும் பணியானது பிபர்வரி மாதம் தொடங்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்களின் படி மாணவர்களுக்கான வழங்கப்படும் கல்வியானது மிகச்சிறப்பாக இருக்க வேண்டும். அதன் பொருட்டு மாணவர்கள் சிறப்பாக படிக்க உதவிகரமாக இருக்கும் எனவும் நாடு முழுவதும் மத்திய அரசின் எந்த தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களை திறன் படைத்தவர்களாக உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.