புதிய வரைவு பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள்,பொது மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.
புதிய பாடத்திட்ட வரைவு குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக்
கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரை
தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.