Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, April 05, 2017

அரசு துறைகள் பெயர் மாற்றம்

இரண்டு அரசு துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் பெயர், 'தொழிலாளர் நலன் மற்றும் தொழில் பாதுகாப்புத் துறை' எனவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பெயர், 'திறன் மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை' எனவும், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.