சிவகங்கை மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விபரம் .
சிவகங்கை கல்வி மாவட்டம்
1.காளையார்கோவில் 2.பாகனேரி 3.திருப்புவனம் ஆண்கள் 4.தாமராக்கி 5.அழகமாநகரி 6.சிவகங்கை பெண்கள் 7.பழையனூர் தேவகோட்டை கல்வி மாவட்டம் 1. அரியக்குடி 2.கோட்டையூர் 3.வெற்றியூர்.4.சண்முகநாத பட்டணம் 5.திருவேகம்பத்து 6.கிருங்காகோட்டை7.A.முறையூர் 8.A.மித்ராவயல்
- சிவகுமார் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சிவகங்கை மாவட்டம்