Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, August 19, 2016

*கன்னியாகுமரி மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

*கன்னியாகுமரி மாவட்ட முதுகலை ஆசிரியர்கள்
காலிப்பணியிடங்கள் விபரம்தமிழ் (12): நாகர்கோவில் எஸ்எல்பி, கீழ்குளம், மார்த்தாண்டம்(ஆ), மத்திகோடு, முஞ்சிறை, தேங்காப்பட்டணம், கருங்கல், விளவங்கோடு, அம்மாண்டிவிளை, கொட்டாரம், குறத்தியறை, அகஸ்தீஸ்வரம். ஆங்கிலம் (3): நாகர்கோவில் எஸ்எல்பி, தேங்காப்பட்டணம், பளுகல். மலையாளம் (3): நாகர்கோவில் எஸ்எல்பி, தக்கலை, முஞ்சிறை. கணிதம் (3): முஞ்சிறை, வல்லன்குமாரவிளை, தெங்கம்புதூர். இயற்பியல் (4): கொட்டாரம், நாகர்கோவில் எஸ்எல்பி, பூதப்பாண்டி, ஆளூர். வேதியியல்(3): நட்டாலம், மார்த்தாண்டம் (ஆ), அகஸ்தீஸ்வரம். தாவரவியல்(6): கொல்லங்கோடு, தேங்காப்பட்டணம், காட்டாத்துறை, அகஸ்தீஸ்வரம், கோட்டார் கேடிவிபி(பெ), கொட்டாரம். விலங்கியல்(4): கொல்லங்கோடு, நாகர்கோவில் எஸ்எல்பி, வடசேரி, கொட்டாரம். வரலாறு(4): கோட்டார் கேடிவிபி(பெ), நாகர்கோவில் எஸ்எல்பி, மார்த்தாண்டம் (ஆ), குறத்தியறை. அரசியல் அறிவியல் - தமிழ் (1): தக்கலை, அரசியல் அறிவியல் -மலையாளம் (1) கொல்லங்கோடு, பொருளியல்(5): முஞ்சிறை, விளவங்ேகாடு, இடலாக்குடி, கோட்டார் கேடிவிபி (பெ), உடற்கல்வி இயக்குநர்(1), மார்த்தாண்டம்(ஆ), வணிகவியல் (2): வல்லன்குமாரவிளை, இடலாக்குடி. *