சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல்
படிப்பிற்கு நாளை( 15-ம் தேதி ) முதல் ஆன்-லைனில்
விண்ணப்பிக்கலாம் என்று சென்னையில் அண்ணா
பல்கலைகழக துணைவேந்தர் ராஜாராம் பேட்டி
அளித்துள்ளார். பொறியியல் படிப்புக்கு இ-சேவா
மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அவர்
கூறியுள்ளார்.