கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள்
எவையென்று தெரியுமா?
ஜனவரி 23 - தேசிய படிக்கும் தினம்.
பிப்ரவரி 21 - தாய்மொழி தினம்.
பிப்ரவரி 28 - அறிவியல் தினம் (சர் சி.வி.ராமன் பிறந்த
தினம்).
மே 11 - தேசிய தொழில்நுட்ப தினம் (பொக்ரான் 2-
இந்தியா அணுகுண்டு சோதித்த தினம்).
ஜூலை 1 - மருத்துவர் தினம் (மருத்துவர் பிபன் சந்திர
ராயின் பிறந்த நாள்)
ஜூலை 15 - கல்வி முன்னேற்ற தினம் (காமராஜர் பிறந்த
நாள்).
ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம் (நூலக நிபுணர்
எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள்).
செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் (ராதாகிருஷ்ணன் பிறந்த
நாள்).
செப்டம்பர் 8 - அனைத்துலக எழுத்தறிவு நாள்.
செப்டம்பர் 15 - பொறியாளர் தினம் (விஸ்வேஸ்வரய்யா
பிறந்த நாள்).
நவம்பர் 11 - தேசிய கல்வி தினம். (அபுல் கலாம் ஆசாத்
பிறந்த நாள்).