Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, April 04, 2016

ஆர் கே நகரில் ஜெ.,போட்டி ; அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: அதிமுகவில் வேட்பாளர்களுக்கான நேர்காணல்
முழு அளவில் இன்று முடிந்ததை அடுத்து தொகுதி
வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை
இன்று ( 4 ம் தேதி ) வெளியிட்டது. ஆர். கே.,நகர்
தொகுதியில் முதல்வரும், அதிமுக பொது செயலருமான
ஜெ., ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மொத்தம் 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில்
அதிமுகவும்., 7 தொகுதிகளில் கூட்டணி கட்சியும்
போட்டியிடுகிறது.
அ.தி.மு.க.,வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம்
கடந்த மார்ச் 6ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்றது.
2ம் கட்ட நேர்காணல் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
போயஸ்கார்டனில் இன்று 14வது நாளாக நேர்காணல்
நடைபெற்றது.
அதிமுகவில் நேர்காணல் சட்டசபைத் தேர்தலில் அதிமுக
சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில்
குறிப்பிட்ட சிலரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
சென்னையில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள்,
திருவாரூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட
மாவட்டங்களில் சில தொகுதிகளுக்கு இதுவரை
நேர்காணல் நடக்கவில்லை.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
ஜெயலலிதா - ஆர். கே., நகர் தொகுதி
ஏழு மலை - பூந்தமல்லி
பாண்டிய ராஜன் - ஆவடி
பெஞ்சமின் - மதுரவயால்
அலெக்சாண்டர் - அம்பத்தூர்
தட்சிணாமூர்த்தி- மாதவரம்
பால்ராஜ்- திருவெற்றியூர்
வெற்றிவேல்- பெரம்பூர்
பிரபாகர் - கொளத்தூர்
ராசு- வில்லிவாக்கம்
நீலகண்டன்- திருவிக நகர் ( தனி )
பரிதிஇளம் வழுதி - எழும்பூர் ( தனி )
டி. ஜெயக்குமார் - ராயபுரம்
பா. வளர்மதி- ஆயிரம் விளக்கு
கோகுல இந்திரா - அண்ணாநகர்
ரவி- விருகம்பாக்கம்
பொன்னையன்- சைதாப்பேட்டை
சரஸ்வதி ரெங்கசாமி- தியாகராய நகர்
நடராஜ்- மைலாப்பூர்
*முனுசாமி-வேளச்சேரி
*என்.சுந்தரம்- சோழிங்கநல்லூர்
*பண்ருட்டி ராமச்சந்திரன்-ஆலந்தூர்
*கே.பழநி- ஸ்ரீபெரும்புதூர் (தனி)
*சி.வி.இளங்கோவன்- பல்லாரவம்
*சிட்லபாக்கம் ராஜேந்திரன்- தாம்பரம்
*ஆர்.கமலக்கண்ணன்- செங்கல்பட்டு
* கோதண்டபாணி- திருப்போரூர்
*ஏ.முனுசாமி- செய்யூர் (தனி)
*பா.கணேசன்- உத்தரிமேரூர்
*மைதிலி திருநாவுக்கரச - காஞ்சிபுரம்
*மணிவண்ணன் - அரக்கோணம் (தனி)
*பார்த்திபன்-சோளிங்கர்
*எஸ்ஆர்.கே.அப்பு- காட்பாடி
*ஏழுமலை- ராணிப்பேட்டை
*கே.வி.ராம்தாஸ்- ஆற்காடு
*நீலகண்டன்-வேலூர்
*கலையரசு-அணைக்கட்டு
*லோகநாதன்- கீழ் வைத்தியணான் குப்பம் (தனி)
*ஜெயந்தி பத்பநாபன் - குடியாத்தம்
ஓ.பன்னீர்செல்வம்- போடி
நத்தம் விஸ்வநாதன்- ஆத்தூர்
செல்லூர் ராஜூ- மதுரை மேற்கு
சி.ஜெயந்தி பத்மநாபன் - குடியாத்தம்
டாக்டர் நீலோபர் கபீல் - வாணியம்பாடி
ஆர்.பாலசுப்பிரமணி - ஆம்பூர்
கே.சி.மணி - ஜோலார்பேட்டை
டி.டி.குமார் - திருப்பத்தூர்
மனோரஞ்சிதம் நாகராஜ் -
வி.கோவிந்தராஜ் -கிருஷ்ணகிரி
பாலகிருஷ்ணாரெட்டி - ஓசூர்
நாகேஷ் - தளி
அன்பழகன் - பாலக்கோடு
வேலுமணி - பென்னாகரம்
யு.க.இரங்கோவன் -தர்மபுரி
குப்புசாமி - பாப்பிரெட்டிபட்டி
ஆர்.ஆர்.முருகன் - அரூர்
தினகரன் - செங்கம்
பெருமாள்நகர் கே.ராஜன் -திருவண்ணாமலை
செல்வமணி - கீழ்பென்னாத்தூர்
வி.பன்னீர்செல்வம் - கலசபாக்கம்
சி.எம்.முருகன் - போளூர்
சேவூர் ராமச்சந்திரன் -ஆரணி
தூசி கே.மோகன் -செய்யார்
வி.மேகநாதன் -வந்ததவாசி
கோவிந்தசாமி - செஞ்சி
கா.அண்ணாதுரை - மைலம்
எஸ்.பி.ராஜேந்திரன் - திண்டிவனம்
எம்.சக்கரபாணி - வானூர்
சி.வி.சண்முகம் - விழுப்புரம்
மருதமுத்து - கங்கவல்லி
சித்ரா -ஏற்காடு
வெற்றிவேல் - ஓமலூர்
எடப்பாடி பழனிச்சாமி - எடப்பாடி
சந்திரசேகரன் - மேட்டூர்
ராஜா - சங்ககிரி
வெங்கடாசலம் - சேலம் (மேற்கு)
கே.ஆர்.எஸ்.சரவணன் - சேலம் (வடக்கு)
சக்திவேல் - சேலம் ( தெற்கு)
மனோண்மணி - வீரபாண்டி
பிரபு - கள்ளக்குறிச்சி
ராஜசேகர் - சங்கராபுரம்
சந்திரசேகரன் - சேந்தமங்கலம்
கே.பி.பி.பாஸ்கரன் - நாமக்கல்
ஆர்.ஆர்.ராஜேந்திரன் - பரமத்தி வேலூர்
பொன்.சரஸ்வதி - திருச்செங்கோடு
பி.தங்கமணி - குமாரபாளையம்
திருநெல்வேலி- - நயினார் நாகேந்திரன்
பாளையங்கேட்டை: தமிழ் மகன் உசேன்
காட்டுமன்னார்கோவில் - மணிகண்டன்
சரத்குமார் - திருச்செந்தூர்
கருணாஸ் - திருவாடனை
10 அமைச்சர்களுக்கு சீட்டு இல்லை: இன்றைய
வேட்பாளர் பட்டியலில் 8 அமைச்சர்களுக்கு சீட்டு
வழங்கப்படவில்லை. இதன்படி ஜெயபால், சுந்தரராஜன்,
பூனாட்சி, மோகன், ஆனந்தன், முக்கூர் சுப்பிரமணியன்,
அப்துல் ரஹீம் , சண்முகநாதனுக்கு போட்டியிட
வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. தே.மு.தி.க.,
அதிருப்தியாளர்கள் பாண்டிய ராஜனுக்கு மட்டுமே சீட்
வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் தொகுதி விவரம் வந்து கொண்டிருக்கிறது.
சற்று நேரத்ததில் முழுமையாக அப்டேட் செய்யப்படும