Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, March 08, 2016

பெண்மை வெல்க..!

பெண்மை வாழ்க!வாழ்க!
தாய்மை வாழ்க!வாழ்க!
உழைக்கும் மகளிர் மாண்பு ஓங்குக!

அனைத்து மகளிருக்கும்,அன்புக்குரியவர்களுக்கும்,நட்பு போற்றும் எனதருமை ஆசிரியைகளுக்கும் எனது பெண்கள் தின மார்ச் 8 நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கோ.இளங்கோ
கரூர்