Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, March 09, 2016

Block health statisticianக்கு அழைப்பு


பணி: Block health statistician
காலியிடங்கள்: 172
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
தகுதி: கணிதத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த
நபர்கள்தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
எஸ்சி,ஸ்டி,மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக்
கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in  என்ற
இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.3.2016