Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, February 20, 2016

ஜேக்டோ வின் துரோகம்.

நீண்ட நாட்கள் கழித்து பெரும் செலவிலே, உழைப்பிலே வளர்ந்த ஜேக்டோவை அதில் அங்கம் வகித்தவர்களில் சிலர் சிதைத்தார்கள்.

போராட வக்கில்லாத பொறம்போக்கு கள் சிலர் பாவ்லா காட்டிக் கொண்டு வழக்கம் போலவே வசனங்களைப் பேசி பூனையை யானையாக்கிக் காட்டுவதாக சொல்லி தங்களது புரோக்கர் வேலைக்கு சிக்கல் வராமலிருக்க தவித்தது.

எந்த போராட்டமும் வெற்றிகரமாக துவக்க வேண்டும் பின் அதே போல் முடிக்கவேண்டும்.அதற்கு முட்டுகட்டையாக இந்தக் ஜாதிக் கபோதிகள் சங்கிலி போட்டார்கள்.எப்போது பேசினாலும் அம்மாவாசை பார்ப்பதிலிருந்து நாய் நரி ஊளைவிடறது,பூனைகுறுக்கால போறது,பல்லி சகுனம் ஜோஸ்யம் பார்த்தே தேதி சொல்லும் முட்டாள்கள்.இந்த மங்குனிகள் தமிழக முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அதன்பின் வேலை நிறுத்தத்தை அறிவித்தக் கம்மனாட்டி கள்.

மாநில தொடர்பாளர் ரிடையர் ஆகப்போற நபர்.பெரிய போராட்டத் தந்திரம் உள்ள ஆள் போல பார்த்தாலே தெரியலை.

நன்றாக சூடேத்திய போராட்டத்தின் இறுதிக்கட்ட ஆட்டம் இம்மாதம் 16ம் தேதியிலிருந்து 20 ம் தேதி முடிய. அப்போதுதான் சட்டமன்றம் கடேசிக்கடேசியா நடக்கும்.கவனத்தை ஈர்த்து வெற்றிபெற அட்டகாசமான நாட்கள் இவையே.

எவ்வளவோ கெஞ்சியும் இந்த தண்டக்கருமாந்திர ஜேக்டோ சொங்கிகள் ஸ்டிரைக் என்றாலே ஏதோ மலத்தைப் பார்த்தது போல் அருவருத்து பாரா முகமாக்கி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு கொடுக்க நெல்லை எக்ஸ்பிரஸ்லே அல்வா ஏற்றியது.

போராடி பேசி பேசியே நொந்துபோன TNPTF &TNPGTA
வேறு வழியே இல்லாமல் அரசு ஊழியர்சங்கத்தோடு இணைந்து களமாடியது.CPSக்கு சட்டமன்றத்திலேயே முதல்வரால் வல்லுனர்குழு அறிவிப்பு பெற்றது.
இது கல்லிலே நார் உரிக்க முடியாது எனக் கூறிய கலைஞரையே வியப்பிலால்த்திய விசயம்.

எல்லாக் கோரிக்கையுமே எந்த காலத்திலும் முழுமையாக பெற முடியாது.கொஞ்சங் கொஞ்சமாய் முன்னேற்றிடுவோம்.

ஆனால் ஜேக்டொ துரோகம் வரலாற்றில் இடம் பெறும்!!!