தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம், சென்னை மாநகராட்சிக்கு
உட்பட்ட, 126 கோட்ட அலுவலகங்களில், 1.95 கோடி ரூபாய் செலவில், அரசு இ -
சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ
கான்பரன்ஸ்' மூலம், நேற்று துவக்கி வைத்தார்.
அத்துடன், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய, மின் கட்டணத்தை, அரசு இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதியையும் துவக்கினார்.
www.tnpgtakarurdt.blogspot.in
அத்துடன், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய, மின் கட்டணத்தை, அரசு இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதியையும் துவக்கினார்.
www.tnpgtakarurdt.blogspot.in