யு.ஜி.சி. விசாரணை நடத்தி போலி பல்கலைகளை அடையாளம் கண்டறிந்துள்ளது. 21 போலி பல்கலைகள் செயல்படுவது தெரியவந்து உள்ளது.இதன் பட்டியலை யு.ஜி.சி. வெளியிட்டு உள்ளது. போலி பல்கலைகளின் விவரங்களை http:/www.ugc.ac.in/page/Fake-Universities.aspx என்ற இணையதள இணைப்பில் பெறலாம்.