Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, October 05, 2017

பூக்களின் தமிழ் பெயர்கள்


African Marigold - துலுக்கமல்லிகை

Artabotrys Uncinatus - மனோரஞ்சிதம்

Bachelor's Buttons - வாடாமல்லி

Cananga Odorata - கருமுகை

Canangabaum - மனோரஞ்சிதம

Climbing Ylang Ylang - கருமுகை

Crape Jasmine - நந்தியாவட்டை

Daffodil - பேரரளி

Dahlia - சீமையல்லி

Daisy - வெளிராதவன், வெளிராதவப்பூ

Ervatamia Divaricata - நந்தியாவட்டை

Ficus Glomata - அத்திப்பூ

Frangipanni - பெருங்கள்ளி

Gloriosa Lily - கார்த்திகைப்பூ

Gomphrena Globosa - வாடாமல்லி

Herium Odorum - அலரி

Hibiscus - செம்பருத்தி

Lavandula Augustifolia - சுகந்தி

Lavender - சுகந்தி

Lily - அல்லி

Marigold - செண்டிகைப்பூ

Memecylon Tinctorium - காசாம்பூ

Narcissus - பேரரளி

Nyphaea Lotus - ஆம்பல்

Oleander - அலரி

Periwinkle - பட்டிப்பூ, நித்தியக்கல்யாணி

Rafflesia - பிணவல்லி

Safflower - குசம்பப்பூ

Shoeflower - செம்பருத்தி

Sunflower - பொழுதுவணங்கி

Tagetes Erecta - துலுக்கமல்லிகை

Tribulus Terrestris - நெருஞ்சி

Water Lily - ஆம்பல்

White Orchid - வெள்ளை மந்தாரை

Water Water Lily - வெள்ளாம்பல்

Ylang Ylang - மனோரஞ்சிதம்

Zinnia - நிறவாதவன், நிறவாதவப்பூ