தஞ்சை ராஜராஜ சோழனின் 1032ம் ஆண்டு சதய விழா வரும் 29 மற்றும் 30 தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது
சதய விழாவை முன்னிட்டு வரும் அக்.30 ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிவிப்பை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.