Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, December 24, 2016

இக்னோ தொலைநிலை கல்வி விண்ணப்பிக்க அவகாசம்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில் (இக்னோ) ஜன., 2017ம் கல்வியாண்டிற்கான முதுநிலைஇளநிலைபட்டயம் மற்றும் சான்றிதழ் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கடிச., 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை ஜி.ஆர்.டி.கல்லுாரியில் அமைந்துள்ள இக்னோ ஒருங்கிணைப்பு மையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்மாணவர்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன.
பணமில்லா பரிவர்த்தனைக்காகwww.ignou.ac.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தலாம். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு இளநிலையில் குறிப்பிட்ட பாடங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைடிச., 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும்விபரங்களுக்கு, 0422-2592399, 2572719 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.