www.tnpgtakarurdt.blogspot.in
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிறுவனத்தில் நாளை(ஏப்., 10) பாரத ஸ்டேட் வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிறுவனத்தில் நாளை(ஏப்., 10) பாரத ஸ்டேட் வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிர்வாக
இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது: அந்த வங்கியில் 17 ஆயிரத்து 140 எழுத்தர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
20-28 வயது பட்டதாரிகள் ஏப்.,௨௫ க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையில்
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன் மெயின் மற்றும் நேர்முகத் தேர்வு நடந்தது.
தற்போது முதற்கட்ட தேர்வாக &'பிரிலிமினரி&'
சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 100 வினாக்கள் (கணிதம், நுண்ணறிவு, ஆங்கிலத் திறன்) இடம் பெறும், என்றார். விபரங்களுக்கு 98426 34271.