Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, March 05, 2016

CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை
நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
தலைவராக திருமதி. சாந்தா ஷீலாநாயர் IAS,
அவர்களது தலைமையில், திரு.கிருஷ்ணன் IAS
அவர்களை உறுப்பினர் செயலராக அறிவிக்கப்பட்டுள்ளது