நேபியாடவ் : மியான்மரின் புதிய அதிபராக ஆங்சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சியின் டின் கியாவ் இன்று பதவியேற்க உள்ளார். மியான்மரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தற்போது தான் அதிபராக பதவியேற்க உள்ளார்.