Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, March 18, 2016

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை:சென்னை பல்கலையின் தொலைநிலைக் கல்வி
தேர்வுகள், 2015 டிசம்பரில் நடந்தன.
இதில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., உள்ளிட்ட
அனைத்து தேர்வுகளுக்கும், இன்று இரவு, 8:00 மணிக்கு
மேல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.முடிவுகளை,
www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.