Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, March 10, 2016

புதுச்சேரி பல்கலை: தொலைத்தூரக் கல்விக்கான சேர்க்கை அறிவிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும்
தொலைத்தூரக் கல்வி இயக்ககத்தில் இளங்கலை மற்றும்
முதுகலை படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
2016-17 கல்வியாண்டில் பி.காம், பி.பி.ஏ, பி.ஏ, எம்.காம்,
எம்.ஏ ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகளுக்கு
சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகின்றது.
ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பிஜபூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள
மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இளங்கலைக்கு பிளஸ் 2வில் தேர்ச்சியும், முதுகலைக்கு
இளங்கலையில் தேர்ச்சியும் பெற்றிருப்பது அவசியமாகும்.
விருப்பமுள்ள மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக
இணையதளத்தில் ஆன்லைன் வழியாக இலவசமாக
விண்ணப்பிக்கலாம்.
மார்ச் 31 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல்
தகவல்களுக்கு புதுச்சேரி இணையதள முகவரியை
பார்க்கலாம்