Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, December 10, 2015

தெரிந்தவர்களுக்கு செய்யும் உதவி நம்மைக் காப்பாற்றும்.! தெரியாதவர்களுக்கு செய்யும் உதவி நம் தலைமுறையையே காப்பாற்றும்..!

கரூர் மாவட்ட ஆசிரிய நண்பர்களிடமிருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை , கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளோம்.

ஆசிரிய நண்பர்கள் தங்களால் இயன்ற அரிசி, பருப்பு, மாற்று உடைகள் போன்ற பொருட்களாகவோ, பணமாகவோ
கீழ்கண்ட பொறுப்பாளர்களிடம் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

திருநாவுக்கரசு-7845119077. இளங்கோ-8680981979.                      அந்தோணிசாமி-9865030469.             மகேந்திரன் -9843631134. கார்த்திகேயன்-9943149788 .

இதுவரை பண உதவி செய்துள்ள நண்பர்கள்.

திரு.பாலகிருஷ்ணன் ,பழைய ஜெயங்கொண்டம்-ரூ.1000.
திரு.திருநாவுக்கரசு , தென்னிலை-ரூ.1000.
திரு.சம்பத்குமார், கே.பி.தாழைப்பட்டி-ரூ.1000.
திரு.அந்தோணிசாமி, குளித்தலை (ஆண்கள் )-ரூ.1000.
  திரு.இளங்கோ,
உப்பிடமங்கலம்-ரூ.1000.
திரு.மகேந்திரன், வாங்கல்(ஆண்கள் )-ரூ.1000.
திரு.கார்த்திகேயன்,
ஈசநத்தம்-ரூ.1000.
திரு.நாகராஜன் மலைக்கோவிலூர்-ரூ.1000.

திருமதி. R. செல்வமணி, PET, ஈசநத்தம் - ரூ. 500.
திருமதி. வடிவுக்கரசி,
கீழவெளியூர் - ரூ.1,000.
திருமதி. அபிதா பேகம்,
PMHSS, கரூர் - ரூ.1,000.
திருமதி. பொற்செல்வி,
அய்யர்மலை - ரூ.1,000.

திருமதி. S.சுசிலா,
ஈசநத்தம் - ரூ.1,000.
திரு. M.கண்ணன்,
ஈசநத்தம் - ரூ.500.
திருமதி M.விஜயலெட்சுமி,
GTS, கரூர் - ரூ.1,000.
திருமதி V.கவிதா,
நொய்யல் - ரூ.1,000.
திரு. வாசுதேவன்,
K.P.தாழைப்பட்டி - ரூ.1,000.
B.ரகு ஈசநத்தம் -  ரூ.1000
S.லோகநாதன் உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம் ரூ.1000

ஆசிரியர்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தாங்கள் வழங்கும் உதவிகள் அனைத்தும் வாட்ஸ் அப்பில் தெரிவிக்கப்படும்.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை வரை நிவாரண நிதி வாங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நீங்கள் வழங்கும் நிவாரண நிதி முறையாக பயன்படுத்தப்படும் என்பதற்கு உறுதியளிக்கிறோம்.

வாருங்கள்...ஒன்றிணைவோம்.!
தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரங்கள் நீட்டுவோம்..!!!