Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, December 10, 2015

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13 வரை விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு
டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின்
வளாகங்களில் பராமரிப்புப் பணிகள்
நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு
ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை
விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள்
அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட
வெள்ளத்தால் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த
ஒரு மாத காலத்துக்கும் மேலாக பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.