Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, May 03, 2015

உள்ளன்போடு ஒரு வார்த்தை....

நண்பர்களுக்கு வணக்கம்....
கரூர் மாவட்ட  TNPGTA சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.எங்களின் இந்த முதல் முயற்சி வெற்றி பெற உங்களின் மேலான கருத்துக்களை வழங்கி உதவுங்கள்.
எமது மின்னஞ்சல் முகவரி : tnpgtakarurdt@gmail.com