Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, May 03, 2015

62-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா

 62-வது தேசிய திரைப்பட விருது
வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. 2014-ம்ஆண்டுக்கான விருதுகளை
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.


* சிறந்த திரைப்பட
புத்தகமாக தனஞ்செயன் எழுதியபிரைட் ஆப் தமிழ் சிறந்த திராப்பட புத்தக
விருதை ஜனாதிபதியிடம் தனஞ்செயன் பெற்றார்

.* அழகே பாடலை எழுதிய சிறந்த
பாடலாசிரியர் விருதை நா. முத்துக்குமார் பெறுகிறார்.

* சிறந்த பின்னணி
பாடகி விருதை பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா பெறுகிறார்.

* சிறந்த துணை
நடிகர் விருது ஜிகர்தண்டா படத்தில் பாபிசிம்கா விருதை பெறுகிறார்

.*
ஜிகர்தண்டா படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த படத் தொகுப்பாளர் விருதை
விவேக் ஹர்ஷன்பெறுகிறார்

.* பிரம்மா இயக்கிய குற்றம் கடிதம் சிறந்த
பிராந்திய மொழி பட விருதை பெறுகிறார்.

* சிறந்த குழந்தை திரைப்பட விருதை
காக்கா முட்டை படம் பெற்றது.குடியரசுத் தலைவர் பிராணப்பிடம் இருந்து
விருதை தயாரிப்பாளர் தனுஷ் பெற்றார்


.குழந்தை நட்சத்திர விருது* காக்கா
முட்டை படத்தில் நடித்த ரமேஷ், விக்கேசுக்கு விருது கிடைத்தது. சிறந்த
குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதை இருவரும்பெற்றனர்