Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, November 04, 2018

மாநில செயற்குழு கூட்டம்.

*தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்* *(TNPGTA)*

இடம்: ஜெயராம் மெட்ரிக்  மேனிலைப்பள்ளி,  கரூர்.

நாள்: 18-11-18. ஞாயிறு. 
காலை. 10 மணி.

*விவாதிக்கப்படும். பொருள்கள்*

1.   உறுப்பினர் சேர்க்கை இறுதிப்படுத்துதல்.
2.   ஜேக்டோ ஜியோ., தொடர் வேலை நிறுத்தம்.
3.  தனிச் சங்க நடவடிக்கைகள்.
4 மாவட்ட பிரச்சனைகள்  . . .

மற்றும்  தலைவரால் அனுமதிக்கப்படும் மற்ற பிற. .
****************************

*மாவட்ட நிர்வாகிகளே. . செயற்குழு உறுப்பினர்களே, வணக்கம்.*

புரட்சிகர போராட்ட வாழ்த்துக்கள். 

காலத்தின் தேவை கருதியும்,  வழக்கத்தை கணக்கில் கொண்டும்,  *மாநில செயற்குழு கூட்டம்* கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்போடு கரூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

*19 ஆண்டுகளுக்குப் பின் கரூரில் நடைபெறும் மாநில அளவிலான கூட்டம்.*  நாமும் எழுச்சியோடு கலந்து கொள்வோம்.

கரூர் மாவட்ட நிர்வாகிகள் மாநில செயற்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்திட இன்றே பணியைத் தொடங்கி விட்டார்கள். 

இக்கூட்டத்தில்  கலந்து கொள்ளும்  நிர்வாகிகள்,  கீழ்கண்ட  கரூர் மாவட்ட  நிர்வாகிகளை  தொடர்பு கொள்ளவும்.

தோழர்கள்:
இளங்கோ - 8680981979.
மகேந்திரன் - 9843631134.
சம்பத்குமார் - 9865348805.
திருநாவுக்கரசு -  98946639.

*மேலும் ஜேக்டோ ஜியோ போராட்டத்திற்கான ஆயத்தக்  கூட்டமாகவும் இதனை அனைத்து நிர்வாகிகளும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு,  சங்க வளர்ச்சிக்கும்,  சமுதாய முன்னேற்றத்திற்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

போராட்ட வாழ்த்துக்களுடன்,

*ப. மனோகரன்,*
மாநில பொதுச்செயலாளர்,
TNPGTA.