Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, December 24, 2016

ஹாட்ரிக் சாம்பியன்..!

ஆசிய கோப்பை (19 வயது) தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (2012, 2014, 2016) ஆசிய கோப்பை வென்றது. கடந்த 2012ல் பாகிஸ்தானுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா, 2014ல் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.