52 வயதான உர்ஜித் பட்டேல் பொருளாதார
நிபுணராகவும், வங்கிகளுக்கான நிதி
ஆலோசகராகவும் பணி புரிந்து வருகிறார்.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக
நியமிக்கப்பட்டுள்ள இவர் தற்போது ரிசர்வ்
வங்கியின் துணை கவர்னராக பதவி வகித்து
வருகிறார்.
இவர் லண்டன் பல்கலையில் உள்ள லண்டன்
ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் பி.ஏ., பட்டம்
பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலையில்
வணிகத்தில் எம்.பில் முடித்தார். இவர் ஏல்
பல்கலைகழகத்தின் பொருளாதாரத்தில் முனைவர்
பட்டமும் பெற்றுள்ளார்.
உர்ஜித் பட்டேல் ஐ.எம்.எஃப் எனப்படும் உலக
பன்னாட்டு நிதியத்தில் இந்திய நாட்டின் சார்பில்
பணி புரிந்து உள்ளார். குஜராத் மாநில
பெட்ரோலியத் துறை இயக்குநர் உட்பட
பல்வேறு நிதித் துறை சார்ந்த உயர் பதவிகளில்
பணி புரிந்த அனுபவம் கொண்டவர்.
நிபுணராகவும், வங்கிகளுக்கான நிதி
ஆலோசகராகவும் பணி புரிந்து வருகிறார்.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக
நியமிக்கப்பட்டுள்ள இவர் தற்போது ரிசர்வ்
வங்கியின் துணை கவர்னராக பதவி வகித்து
வருகிறார்.
இவர் லண்டன் பல்கலையில் உள்ள லண்டன்
ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் பி.ஏ., பட்டம்
பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலையில்
வணிகத்தில் எம்.பில் முடித்தார். இவர் ஏல்
பல்கலைகழகத்தின் பொருளாதாரத்தில் முனைவர்
பட்டமும் பெற்றுள்ளார்.
உர்ஜித் பட்டேல் ஐ.எம்.எஃப் எனப்படும் உலக
பன்னாட்டு நிதியத்தில் இந்திய நாட்டின் சார்பில்
பணி புரிந்து உள்ளார். குஜராத் மாநில
பெட்ரோலியத் துறை இயக்குநர் உட்பட
பல்வேறு நிதித் துறை சார்ந்த உயர் பதவிகளில்
பணி புரிந்த அனுபவம் கொண்டவர்.
