Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, April 07, 2016

'குரூப் 2 ஏ' பதவிக்கு நேர்காணல் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 2 ஏ' பதவிக்கு, ஏப்., 12,
13ல் நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 2 ஏ பிரிவில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத
பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய, 2014 ஜூன், 29ல்
எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், டிச., 12ல்
வெளியாகின.
இந்த பணியில் காலியாக உள்ள, 19 இடங்களை தேர்வு
செய்ய, தேர்வாணைய அலுவலகத்தில் ஏப்., 12, 13ல்
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடக்கும்.
இதற்கான பட்டியல் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.