Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, March 10, 2016

ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வசதி

தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை
பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில்
வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக
தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
கூறியுள்ளார்.
சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில்
வானொலியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான ஒரு
நாள் தேர்தல் செய்திகளை சேகரிப்பது பற்றிய பயிற்சி
முகாமை ராஜேஷ் லக்கானி தொடங்கி வைத்தார்.