வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு சென்னை மீண்டுவரும் நிலையில்
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இதுபற்றிய ‘பீப்’ பாடல் ஒன்றை
யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
பார்த்திபன் நிவாரண உதவிகளை வழங்கினார். தற்போது சென்னை மீண்டும் பழைய
நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பார்த்திபன், ‘த்துதா மிகித
லகுதா’ என்ற பீப் பாடல் ஒன்றை எழுதி யூடியூபில் வெளியிட்டுள்ளார்.