அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பான,
எம்.டி.எஸ்., படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நேற்று
துவங்கியது. 'விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org; www.tn.gov.in
இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, வரும், 20ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.