Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, November 30, 2015

சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக சென்னை
மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று
(30-11-15) விடுமுறை அறிவித்து மாவட்ட
கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.