நமதமைப்பின் மாநிலத்தலைவராக இருந்து தற்போது தலைமையாசிரியர் நிலையில் ஓய்வுபெறும் மதிப்பிற்குரிய திரு.சுப்பையா அவர்களின் பங்களிப்பு TNPGTA வின் இன்றைய வளர்ச்சியில் முக்கியமானது.
எளிமையான மனிதர்கள் தங்கள் செயல்பாட்டின் மூலமாகவே மாநிலத் தலைவராக உயரும்நிலை நமது TNPGTAவில் மட்டுமே சாத்தியம் என்பதற்கு உதாரணமாக இருந்து சங்கத்தை வழிநடத்தியவர்.
அன்னாரின் வாழ்வு மேலும் மகிழ்வானதாக அமைந்திட வாழ்த்துவதில் பெருமையடைகிறோம்.
TNPGTA கரூர்.